பக்கங்கள்

சனி, 24 நவம்பர், 2012

இஸ்ரேல் எதிர்ப்புக் குழு பெல்டாவிடம் மகஜர் கொடுக்க முடியவில்லை


‘யூத நிறுவனம்’ எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ் தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை.

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்


மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.