பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து  52,917 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,

நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6- ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 50 முக்கிய நகரங்களில் 80,000 வாங்கும் வசதிகொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான இணைய விண்ணப்ப தொடக்க விழா எதிர்வரும் சனிக்கிழமை பினாங்கு மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது.

சனி, 24 நவம்பர், 2012

இஸ்ரேல் எதிர்ப்புக் குழு பெல்டாவிடம் மகஜர் கொடுக்க முடியவில்லை


‘யூத நிறுவனம்’ எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ் தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை.

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்


மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

கூரை சரிந்த விபத்தில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்-போலீஸ் தகவல்
கூரை சரிந்த விபத்தில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்-போலீஸ் தகவல்
ஷா ஆலம், 19 அக்டோபர்-நேற்று மாலை ஷா ஆலம் செக்சன் 7-இல் மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட்டிருந்த பங்களா வீட்டின் கான்கிரிட்ப் கூரை சரிந்ததில் 6 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறை உறுதிபடுத்தியுள்ளது.

பங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லைபங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லை

ஷா ஆலம், அக்டோபர் 19- நேற்று மாலை, சீரமைப்புப்

புதன், 17 அக்டோபர், 2012

ஒரே மலேசியா கழிவு அட்டை விரிவுபடுத்தப்படலாம்- மக்களவையில் தகவல்ஒரே மலேசியா கழிவு அட்டை விரிவுபடுத்தப்படலாம்- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், அக்டொபர் 16- தனியார் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும்

சீனர்கள் தேசிய மொழியில் புலமைப் பெற வேண்டும்- பிரதமர் வலியுறுத்துசீனர்கள் தேசிய மொழியில் புலமைப் பெற வேண்டும்- பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர் 17- மலாய் மொழி நமது தேசிய மொழி என்பதால்

வீடமைப்பாளர்கள் முதியவர் நடவடிக்கை மையத்தையும் அமைக்க வேண்டும்-பிரதமர்வீடமைப்பாளர்கள் முதியவர் நடவடிக்கை மையத்தையும் அமைக்க வேண்டும்-பிரதமர்

ஸ்ரீ கெம்பாங்கான், அக்டோபர் 17-  வீடமைப்பு மேம்பாட்டாளர்கள்,

திங்கள், 15 அக்டோபர், 2012

இணையம் வழியாகவும் இனி பொதுமக்கள் உடல் உறுப்புதானம் செய்யலாம்இணையம் வழியாகவும் இனி பொதுமக்கள் உடல் உறுப்புதானம் செய்யலாம்

கோலாலம்பூர், 15 அக்டோபர்- பொதுமக்கள் இனி இணைய  அகப்பக்கம்

மக்களவை: PR1MA வீடுகள் கட்டுவதற்கான நிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன
மக்களவை: PR1MA வீடுகள் கட்டுவதற்கான நிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன

கோலாலம்பூர், 15 அக்டோபர்-கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில்

ETP முதன்மைக் குறியீட்டின் இலக்கை அடைந்துள்ளது- இட்ரிஸ் ஜாலா


ETP முதன்மைக் குறியீட்டின் இலக்கை அடைந்துள்ளது- இட்ரிஸ் ஜாலாகோலாலம்பூர், 15 அக்டோபர்-

லீ சோங் வேய்க்கு சொந்தமான நிறுவனத்தில் கொள்ளைலீ சோங் வேய்க்கு சொந்தமான நிறுவனத்தில் கொள்ளை

கோலாலம்பூர், 15 அக்டோபர்- நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டளரான

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வளர்ச்சியடைந்த நாடாக உருவாக “Malaysian Way” கொள்கை தொடரும்-பிரதமர்வளர்ச்சியடைந்த நாடாக உருவாக  “Malaysian Way” கொள்கை தொடரும்-பிரதமர்


குவாந்தான், 8 அக்டோபர்- 2020-ஆம் ஆண்டுவாக்கில் மலேசியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் வகையில் முன்னாள் தலைவர்கள் பின்பற்றிய அமல்படுத்திய “Malaysian Way” கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.

டையலிசிஸ் சிகிச்சைக்கான உதவித் தொகையைக் குறைக்கும் எண்ணம் இல்லைடையலிசிஸ் சிகிச்சைக்கான உதவித் தொகையைக் குறைக்கும் எண்ணம் இல்லை


கோலாலம்பூர், அக்டோபர் 8- அரசாங்க மருத்துவமனையை நம்பி வரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தாலும், டையலிசிஸ் சிகிச்சைக்கான உதவித் தொகையை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார துணை அமைச்சர் டத்தோ ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் தெரிவித்தார்.

பெற்ற தந்தையையே கட்டையால் அடித்துக் கொன்ற “அருமை” மகன்பெற்ற தந்தையையே கட்டையால் அடித்துக் கொன்ற “அருமை” மகன்

ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்


ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்

கே.டி.எம் மற்றும் தீயணைப்புப் படை இணைந்து தயாரிக்கும் பயணிகள் பாதுகாப்பு திட்டம்
கே.டி.எம் மற்றும் தீயணைப்புப் படை இணைந்து தயாரிக்கும் பயணிகள் பாதுகாப்பு திட்டம்

சிசுக்கள் விற்பனை அதிகரிப்பதற்கு குழந்தையின்மையே காரணம்
சிசுக்கள் விற்பனை அதிகரிப்பதற்கு குழந்தையின்மையே காரணம்

BR1M உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்


BR1M உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்
BR1M  உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்

மிரி, 12 அக்டோபர்-மக்களின் ஆதரவு மற்றும்  நடுத்தர வருமானம் பெறுபவர்களின்  வாங்கும் சக்தியை  அதிகரிப்பதோடு, உள்நாட்டு பொருளாதாரத்தையும் உயர்த்துவதால், BR1M எனப்படும்  ஒரே மலேசியா உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட இலக்கை அடைவதை உறுதி செய்வது அவசியம், என்றாலும் தனிப்பட்ட முறையில் தாம், ஒரே மலேசியா உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படுவதை விரும்புவதாக துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் குறிப்பிட்டார். 
vanakkammalaysia THANKS