கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல்
மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை
நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து 52,917
சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,
‘யூத நிறுவனம்’ எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை
விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ்
தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை.































