பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

BR1M உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்


BR1M உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்
BR1M  உதவித் தொகை தொடர வேண்டும்- துணைப்பிரதமர்

மிரி, 12 அக்டோபர்-மக்களின் ஆதரவு மற்றும்  நடுத்தர வருமானம் பெறுபவர்களின்  வாங்கும் சக்தியை  அதிகரிப்பதோடு, உள்நாட்டு பொருளாதாரத்தையும் உயர்த்துவதால், BR1M எனப்படும்  ஒரே மலேசியா உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட இலக்கை அடைவதை உறுதி செய்வது அவசியம், என்றாலும் தனிப்பட்ட முறையில் தாம், ஒரே மலேசியா உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படுவதை விரும்புவதாக துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் குறிப்பிட்டார். 
vanakkammalaysia THANKS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக