கோலாலம்பூர், 15
அக்டோபர்-
இவ்வாண்டு, ETP எனப்படும் பொருளாதார உருமாற்றுத் திட்டம் தேசிய முதன்மை
குறியீட்டின் (KPI) இலக்கை தாண்டியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ
இட்ரிஸ் ஜாலா இன்று தெரிவித்துள்ளார்.
அவ்வகையில்
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை மலேசியா 69 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு
செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடைவுநிலை
குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது . இதற்கு முதலீட்டாளர்கள் தான் முக்கிய
பங்கு வகித்துள்ளனர்” என இன்று நடைபெற்ற “செம்பனை எண்ணெய் மூலம் பொருளாதார
வாய்ப்புகள்” என்ற கருத்தரங்கில் பேசிய போது டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலா இவ்வாறு
தெரிவித்தார்.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக